கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு

#Death #CANADA #Accident #Road #LANKA4 #L4
Prasu
2 hours ago
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், குயெல்ஃப் நகரத்திற்கு வெளிப்புறமாக உள்ள புஸ்லிஞ்ச் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வாட்சன் வீதி தெற்குப் பகுதியில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனத்தில் பயணித்த ஆறு பேரில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

காவல்துறையின் சார்பில் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!