நெதன்யாகுவை காலி செய்ய போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
#Parliament
#people
#world_news
#LANKA4
#ImportantNews
Abi
3 hours ago
இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்க, எதிர்க்கட்சிகள்.. அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
டெல் அவிவ் நகரில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் எதிர்க்கட்சிகள் என்ன முடிவெடுக்கப்போகின்றன என்பது கேள்வியாக இருக்கிறது.