கிளிநொச்சியில் தனியார் சாரதி பயிற்சி பாடசாலையில் தீ விபத்து

#SriLanka #School #Kilinochchi #LANKA4 #fire #vehicle #L4
Prasu
13 hours ago
கிளிநொச்சியில் தனியார் சாரதி பயிற்சி பாடசாலையில் தீ விபத்து

கிளிநொச்சியின் திருநகர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது.

திலக் சாரதி பயிற்சி பாடசாலையின் உரிமையாளர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, கயஸ், மோட்டார் சைக்கிள் என பெறுமதியான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1793467232.jpg

குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவல் அமைப்பாக குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!