சுவிஸ் வாழ் மக்களே அவதானம் - முகநூலில் பரவும் போலி கடன் செய்திகள்
#Facebook
#SWITZERLAND
#Bank
#LANKA4
#Warning
#FAKE NEWS
#L4
#Loan
Prasu
2 hours ago


சுவிஸ் வாழ் மக்களே
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பல பொய் செய்திகள் முகநூலில் உலாவுகிறது. இவ்வாறான பதிவுகளை கிளிக் செய்ய வேண்டாம், மேலும் மற்றவர்களுக்கும் இச் செய்தியை அனுப்பி உதவுங்கள்.
முழு தகவல் அறிய சுவிஸ் நாட்டில் இயங்கும் நிதி நிறுவனங்களிடம் அல்லது உங்கள் வங்கிகளில் கேட்டி அறியுங்கள்.