விநாயகர் சதுர்த்தி – பக்தியுடன் கொண்டாட்டம்!
#LANKA4
#celebration
#Special Day
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
விநாயகர் சதுர்த்தி இந்து மக்களால் பக்தியுடன் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும்.
இந்நாளில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறுவதுடன், வீடுகள் மற்றும் ஆலயங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.
தடைகள் அனைத்தும் நீங்கி, ஞானம், வளம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி நிறைந்த வாழ்வை விநாயகர் அருள வேண்டும் என பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே