வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்
#Flight
#Pakistan
#Bangladesh
Prasu
3 hours ago
14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டாக்காவிலிருந்து கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் அப்போதைய ஷேக் ஹசீனாநிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
(வீடியோ இங்கே )