சுவிஸ்சர்லாந்தில் வரலாறு காணாதளவிற்கு பனிப் பொழிவு: எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தல்

#Switzerland #Snow
Mayoorikka
20 hours ago
சுவிஸ்சர்லாந்தில் வரலாறு காணாதளவிற்கு பனிப் பொழிவு: எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தல்

சுவிஸ்சர்லாந்தில் கடந்த சில தினங்களாக பனிப் பொழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. 

 குறிப்பாக பேர்ண் நகரை அண்டிய பகுதிகளில் அதிகளவில் பனி பொழிந்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

 இந்தநிலையில் நாளை 9.01. கடுமையான பனிப் பொழிவுடன் வரலாறு காணாதளவிற்கு குளிர் காற்று வீசவுள்ளதாக சுவிஸ் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 இதனால் சுவிஸ் மக்கள் குறித்த பனிப் பொழிவின் தாக்கத்தினை உணர்ந்து அவதானமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு lanka4lanka4 ஊடகம் கேட்டுக் கொண்டுள்ளது.

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!