நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய ரஷ்ய ஜனாதிபதி புதின்
#War
#New Year
#Putin
#Zelensky
#Russia Ukraine
Prasu
5 hours ago
ரஷ்ய -உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவிற்கு கொண்டுவர ரஷிய ஜனாதிபதி புதின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரஷிய ஜனாதிபதி புதின், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றினார். இதில் உக்ரைன் போர்க்களத்தில் உள்ள ரஷிய வீரர்களை பாராட்டினார்.
மேலும், உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும். ரஷியா மக்களின் ஒற்றுமை, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு புதின் கூறினார்.
(வீடியோ இங்கே )