மீண்டும் கல்விக் கட்டணத்தை உயர்த்த சுவிஸ் பல்கலைக்கழகங்கள் திட்டம்
#Switzerland
#prices
#students
#University
Prasu
3 hours ago
சுவிஸ் பல்கலைக்கழகங்கள் மீண்டும் கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. சுவிஸ் பல்கலைக்கழகங்கள் சில வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 2025ல் ஏற்கனவே மூன்று மடங்கு உயர்த்தியுள்ளன.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் மீண்டும் கல்விக் கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
2027ல், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதி உதவியைக் குறைக்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளதே இந்த கல்விக் கட்டண உயர்வுக்கு காரணம் என சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(வீடியோ இங்கே )