கேரள நடிகர் மோகன்லாலின் தாயார் 90 வயதில் காலமானார்
#Death
#Actor
#TamilCinema
#Kerala
Prasu
1 hour ago
கேரளாவின் முன்னணி நடிகரான மோகன்லாலின் தாயார் சந்தானாகுமாரி வயது மூப்பு தொடர்பான நோயால் 90 வயதில் காலமானார்.
மோகன்லால் தாயார் மறைவு செய்தியை அறிந்த அவரின் நெருங்கிய நண்பர்களாக மம்மூட்டி மற்றும் கேரள சினமா திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டிற்கு சென்று, அஞ்சலி செலுத்தினர்.
மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர் கடந்த சில வருடத்திற்கு முன் காலமானார். அவர் சீனியர் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜய், சட்டசபை சபாநாயகர் ஏ.என். ஷாம்சீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
(வீடியோ இங்கே )