நாட்டின் பொது அவசரகால நிலை நீடிப்பு - வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Gazette #StateOfEmergency #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டின் பொது அவசரகால நிலை நீடிப்பு -  வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் பொது அவசரகால நிலை இன்று (28) முதல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டம், 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றால் திருத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டது. 

 அதன்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தின் விதிகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!