டெல்லி-மும்பை சாலையில் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : நால்வர் மரணம்
#Death
#Accident
#Delhi
#Mumbai
#Highway
Prasu
4 hours ago
டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மூடுபனி காரணமாக சுமார் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகாலை நடந்த இந்த விபத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 15 முதல் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக சுமை ஏற்றப்பட்ட இரண்டு லாரிகள் மோதியதில் இருந்து இந்த சம்பவம் தொடங்கியது. மோதிய உடனேயே, பின்னால் இருந்து வந்த ஏனைய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
(வீடியோ இங்கே )