கனடாவில் லாரி ஓட்டுநர்கள் இடையே மோதல் - மூன்று இந்திய வம்சாவளி நபர்கள் கைது
#Arrest
#Canada
#GunShoot
#Driver
Prasu
1 month ago
கனடாவில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மூன்று இந்திய வம்சாவளி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்ஜோத் பட்டி, நவ்ஜோத் பட்டி மற்றும் அமன்ஜோத் பட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கி சூட்டின் போது ஒருவர் காயமடைந்துள்ளார், ஆனால் காயங்கள் பெரிதாக இல்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )