டெல்லி கார்குண்டு வெடிப்பு - இரண்டாவது சந்தேகநபர் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
இந்தியாவின் புது டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் சந்தேக நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 73 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
