மரண அறிவித்தல் - அமரர் யோகராசா ஸ்ரீஸ்கந்தராஜா
#Death
#Lanka4
#Notice
#Swiss
#ANUTHAPAM
Prasu
2 months ago
தமிழ் தேசிய இலட்சியத்தை தனது இறுதி மூச்சாக கொண்ட, தமிழீழத் தலைநகராம் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும், காந்தியம், இந்து இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளின் ஆரம்பகால முன்னணி ஆரம்பகர்தாக்களில் ஒருவராகவும், புலம்பெயர்ந்து நீண்டகாலமாக பேர்லின் மண்ணில் வாழ்ந்து வந்த தமிழின உணர்வாளர் திரு யோகராசா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று பேர்லினில் காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாக கிளப் கவுஸ் சமூக வலைத்தளமூடாக எம்மோடு உரையாடி மகிழ்ந்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய Lanka4 சார்பில் பிராத்திக்கின்றோம்.
(வீடியோ இங்கே )