யாழில் நடைபெறும் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை செயற்திட்டம்

#SriLanka #Jaffna #municipal council #Animal
Prasu
2 weeks ago
யாழில் நடைபெறும் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை செயற்திட்டம்

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினூடாக யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கீழ்க்காட்டப்பட்ட அட்டவணை அடிப்படையில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம் நடைபெறவிருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பெண்நாய்களுக்கு இச்செயற்றிட்டத்தில் இலவசமாக சிகிச்சையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சமூக ஆர்வலர்கள் வீதியோரங்களில் நடமாடும் கட்டாக்காலி பெண்நாய்களிற்கான கருத்தடையை மேற்கொள்ள சபைக்கு உதவி நல்கமுடியும்.

தற்போது நாட்டில் நாய்களினால் ஏற்படும் உயிர் இழப்புக்கள், விபத்துக்கள் அதிகரித்துள்ளநிலையில் தொற்றுநோய்களினால் நாளுக்கு நாள் பல மரணங்களும் சம்பவிக்கின்றன. மேலும் நாய்களின் பெருக்கம் காரணமாக பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன.

எனவே இவற்றை கருத்திற்கொண்டு தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்கு உரிய சிகிச்சைகளைப்பெற்று ஆரோக்கியமாக வாழ ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

images/content-image/1758829022.jpg

-----------------------------------------------------------------------

The Jaffna Municipal Council, through the Northern Provincial Department of Animal Production and Health, is conducting a free spay and neuter program for female dogs based on the schedule below. We request all members of the public to receive free treatment for their female dogs kept in their homes under this program.

Social activists can assist the council in carrying out spay and neutering of stray female dogs roaming the streets.

Currently, the number of deaths and accidents caused by dogs in the country is increasing, and many deaths are occurring every day due to infectious diseases. Furthermore, various inconveniences are occurring due to the proliferation of dogs.

Therefore, considering these, we request you to cooperate in providing appropriate treatment to the female dogs kept by you and to help them live healthy lives.

images/content-image/1758829059.jpg

-----------------------------------------------------------------------

යාපනය මහ නගර සභාව, උතුරු පළාත් සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව හරහා, පහත කාලසටහනට අනුව ගැහැණු සුනඛයින් සඳහා නොමිලේ වන්ධ්‍යාකරණ සහ වන්ධ්‍යාකරණ වැඩසටහනක් පවත්වයි. මෙම වැඩසටහන යටතේ තම නිවෙස්වල ඇති කරන තම ගැහැණු සුනඛයින් සඳහා නොමිලේ ප්‍රතිකාර ලබා ගන්නා ලෙස අපි සියලුම මහජනතාවගෙන් ඉල්ලා සිටිමු.

වීදිවල සැරිසරන අයාලේ යන ගැහැණු සුනඛයින් වන්ධ්‍යාකරණය සහ වන්ධ්‍යාකරණය සිදු කිරීම සඳහා සමාජ ක්‍රියාකාරීන්ට සභාවට සහාය විය හැකිය.

වර්තමානයේ, රට තුළ සුනඛයන් නිසා සිදුවන මරණ සහ අනතුරු සංඛ්‍යාව වැඩි වෙමින් පවතින අතර, බෝවන රෝග හේතුවෙන් දිනපතා බොහෝ මරණ සිදුවෙමින් පවතී. තවද, සුනඛයන් බහුල වීම හේතුවෙන් විවිධ අපහසුතාවයන් සිදුවෙමින් පවතී.

එබැවින්, මේවා සලකා බලා, ඔබ විසින් ඇති කරන ගැහැණු සුනඛයින්ට සුදුසු ප්‍රතිකාර ලබා දීමට සහ ඔවුන්ට සෞඛ්‍ය සම්පන්න ජීවිතයක් ගත කිරීමට උපකාර කිරීමට සහයෝගය දක්වන ලෙස අපි ඔබෙන් ඉල්ලා සිටිමු.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!