பாடசாலை வானுடன் டிப்பர் மோதி விபத்து! இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு
#SriLanka
#School
#Lanka4
#Account
Mayoorikka
4 hours ago

குளியாப்பிட்டி, நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



