மரண அறிவித்தல் - அமரர் பத்மநாதன் சித்திரநாதன்
#Death
#Switzerland
#Lanka4
#Notice
Prasu
2 hours ago

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்தின் ஜெனிவா மற்றும் குப்பிழானை தற்போதைய வதிவிடமாகவும்கொண்ட பத்மநாதன் சித்திரநாதன் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் திருமதி செல்வி சோதியின் சகோதரரும் ஆவார். மேலதிக தகவல் பின்னர் அறியதரப்படும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



