ட்ரம்பின் அச்சுறுத்தலை தொடர்ந்து ரஷ்யா செல்லும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!
#India
#SriLanka
#Russia
#jeishankar
#Visit
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
17 hours ago

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்ய எரிபொருளை வாங்குவதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொள்வதாகக் கூறி, இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார்.
இருப்பினும், இந்த எச்சரிக்கைகளை மீறி இந்தியா தொடர்ந்து ரஷ்ய எரிபொருளை வாங்கியது.
இந்தப் பின்னணியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அடுத்த மாதம் ரஷ்யாவிற்குச் செல்ல உள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



