பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

#SriLanka #Pakistan #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago
பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூட மைக்ரோசாப்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 தனது பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. 

 அதன்படி, கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூட அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய பணியாளர் குறைப்புக்களான 9,000 பணியாளர் குறைப்புகளுக்கு கூடுதலாக இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751148871.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!