இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 15 - 05 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

தலைக்கவசம்
உயிரை காக்கும்
தலைக்கனம் வாழ்வை அழிக்கும்
உழைப்புக்கு பலன் மெதுவாய் கிடைத்தாலும்
அது என்றும் உயர்வாய்தான் பேசப்படும்...
தனிமையிலிருக்கும் போது தீயாயிரு
இல்லயேல்
உன்னை
எரித்துவிடுவார்கள்
பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை
பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை
படிப்பறிவை விட மேலானது
வாழ்க்கையில் சிலரால் படும் அறிவு
அனுசரணை(வீடியோ இங்கே அழுத்தவும்)



