வர்த்தகப்பிரிவில் 3A சித்தி பெற்று வவுனியா மாவட்ட மட்டத்தில் 13ம் இடத்தினை பெற்ற மாணவி
#SriLanka
#Vavuniya
#Women
#exam
#Lanka4
Prasu
2 days ago

வவுனியா மாவட்ட புளியங்குளம் பிரேதேசத்தின் செல்வி சி.சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் 3A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 13 ஆம் இடத்தினை பெற்றுள்ளார்.
அவருக்கும் அவரது கற்றலுக்கு துணைபுரிந்த வ/கனகராயன்குளம் மகா வித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் செல்வி சி.சதுர்சிகா அவர்களது பெற்றோர்களுக்கும் lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



