இன்று ஏப்ரல் 11-2025 பிறந்த குழந்தைகளுக்கான பலன்கள்

#Lanka4 #Baby_Born #Numerology
Prasu
2 weeks ago
இன்று ஏப்ரல் 11-2025 பிறந்த குழந்தைகளுக்கான பலன்கள்


  • பிறந்த தேதி 11 - 4 - 2025
  • சந்திரனின் ஆதிக்க தேதி
  • பிறந்த தேதியின் கூட்டு எண் 15
  • சுக்ரனின் ஆதிக்க எண்
  • பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  52
  • பிறந்த கிழமை  - இன்று வெள்ளிக்கிழமை


  • இன்று 11 - 4 - 2025 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 52. இந்த எண்ணுக்குரிய கிரகம் கேது .

    5 என்ற புதனும் 2 என்ற சந்திரனும் இணைந்து கேதுவின் ஆத்க்கதை வெளிப்படுத்துகிறது இந்த எண் . பெரிய பேச்சாளர் என பெயர் வரும் . அறிவு மிகும் . தெய்வீக வாழ்வும் தொடர்ந்த வழிபாடுகளும் உண்டு .

    இருபுறமும் கூரான வாளை செங்குத்தாக பிடித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசியோடு தொடர்புடைய சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 52 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன.  

    "காம ஜெயம் காது கண்களில் ரோக நிவாரணம் " என்றும் " மன்மத பானங்களை போன்ற கண்கள் " என்றும் மந்திர நூல்களில் உள்ளது . கன்னி கேதுவின் தன்மைகளை இந்த எண் உணர்த்துகிறது .

    அமைதியான உள்ளத்தை கெடுத்து தீமையான எண்ணங்களையும் புரட்சியை தூண்டும் இவ்வெண் ஆன்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்களை மிகவும் பிரபலபடுத்தி சாதிக்க முடியாத சாதனைகளை உறவாகக வைக்கும் .

    புதனின் 5 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்ப வாழ்க்கை ஏற்றமாகவும் இனியதாகவும் அமையும் . நிறைய மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க இவர்களை நாடுவார்கள் .

    கவர்ச்சியான நடை உடை பாவனைகளும் தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் புத்திசாலி தனமும் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும் .

    இவர்களை நாடி வருவோர்க்கு வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கி கொடுக்கும் உயரிய மனிதராக இருப்பார் .  

    2 என்ற சந்திரன் கடைசியில் வருவதால் 5 ம் 2 ம் சேர்ந்து " விரக்தி " எனும் கேதுவின் தன்மையை பிரதிபலிப்பதால் எதிபாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பமும் அல்லல் களும் நிறையும் .

    ஆனால் 2  - 20 - 11 - 29 - பிறந்த குழந்தைகளுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் கொண்டகுழந்தைகளுக்கு  மட்டுமே மேலே சொன்ன நற்பலன்கள் நடக்கும் .

    பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 52 வரும்பொழுது பொது வாழ்வு மட்டுமே பிரசித்தி பெறும் . முன்கோபத்துடன் பிரயோஜனம் இல்லாத வாழ்க்கையாக முடியலாம் .

  • அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
  • அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்
  • அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
  • அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள்
  • அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
  • அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -  B - K - R  - A - I - J
  • அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
  • அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744391854.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!