குடிபோதையில் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்
#India
#Flight
#Passenger
Prasu
2 weeks ago

ஏர் இந்தியா விமானத்திற்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது மதுபோதையில் இருந்த ஒருவர் சிறுநீர் கழித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில்தான் இப்படி நடந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



