இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 25 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

சதிகாரரின் குழிகளை
தனிந்து தாண்டாமல்
வெற்றியை நீ
அடைய முடியாது.
வெற்றியை அடைய உன்
வியர்வையில் குளிக்க
வேண்டும்.
விமர்சனத்தை தாண்டி
அமைதியாக ஓடு.
வெற்றி உன்னை
வரவேற்கும்
ஏழை எவனும் முயலாதவனோ
இயலாதவதனோ இல்லை.
அவனின் நேரம்
அவனுக்கு இன்னும் வரவில்லை.
சீதனமாக கொடுத்த கணவருடன்
பைக்கில் சேர்ந்து செல்ல மனமில்லை எனக்கு,
செருப்பு இல்லாமல் நடக்கும் என்
தந்தையின் கால்களை
பார்க்கும் போது
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



