இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 21 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

தினம் உன் தூக்கத்தை சூரியன் வந்து எழுப்பக்
கூடாது. நீ எழுந்து சூரியனை எழுப்பு.
உன் வெற்றியும் அப்படியே. வெற்றி உன்னை
தூக்ககூடாது. நீ வெற்றியை தூக்கி விடு.
மன வலிமையோடு முயல்பவனுக்கு வெற்றி
நிச்சயம். ஆனால் அவன்
சில வலிகளை தாங்கங்
கூடியவனாக இருக்க வேண்டும். ஆம்
வெற்றியை பெற அதிஸ்டம் மட்டும் போதாது.
அனுதின உழைப்பும் வேண்டும்.
மகளின் மெளன
மொழியை புரியாத
தந்தைகள் உலகில்
யாரும் இல்லை.
அன்னைக்கும்,
மனைவிக்கும்
அடங்காத ஆண்கள்
கூட மகளின்
மௌனத்துக்குள்
அடக்கம்.
கல்வியை
கற்கவேண்டிய
வயதில் கல்.
தவற விட்டாயா?
முடிந்தவரை
அடுத்தவனை கற்பி.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



