இந்தியா டாட்டூ குத்திக்கொண்டவர்களுக்கு HIV பாதிப்பு!
#India
#SriLanka
Dhushanthini K
5 months ago

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் டாட்டூ குத்திக்கொண்ட 06 பேருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாட்டு குத்திக்கொள்வதால் தோல் நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் இவற்றை மேற்கொள்ளவால் மேற்படி தொற்றுநோய்கள் பரவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



