உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 24 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#Lanka4 #Numerology
Prasu
1 month ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 24 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 24 வருபவர்களுக்கு இந்த பலன்கள் முழுமையாக பொருந்தும் .

சுயமான எண்ணங்களையும் இனிமையான தோற்றத்தையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் . தீர்க்கதரிசியாகவும் இருப்பார். சந்திரனும் சுக்கிரனும் இணைந்து " சுக்கிரனின் பலத்தை உணர்த்தும் இந்த எண் " "அரசியின் செங்கோல் " போன்ற உருவ படத்தை உணர்த்துவதாக எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .

"பஞ்ச க்ருதய ப்ரயணா" வாக விளங்கும் மஹாசக்தியின் பேராற்றல் கொண்ட இவ்வெண்ணை பெயரில் பெற்றவர்கள் அரசாங்க ஆதரவும் மிகபெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் - அதிகார பதவிகளையும் சேனாதிபதியாகவும் சிறந்து விளங்குவார்கள் .

ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 மந்திரங்களை நினைவூட்டுகிற இவ்வெண் "தெய்வீக சக்திகளை" கொண்டது .

கதை கவிதை இசை விஞ்ஞானம் ஜோதிடம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளும் சாதனைகளும் தரும் .

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் - செல்வந்தர்களின் உதவிகள் இவர்களுக்கு கிடைக்கும் . பிரிந்த பெண்கள்இணைவார்கள் .

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741896944.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!