இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 03 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

அதிகமாக ஆடுபவன் அருகே
ஆபத்தும் இருக்கும்.
பணத்தை தவறவிட்டால் நீ எப்பொழுதும் தேடிக்கொள்ளலாம்.
வாழ்க்கையைத் தவறவிட்டால் எப்பொழுதுமே தேட முடியாது.
உலகை திருத்த உன்னால் இயலாது.
ஒதுங்கி வாழ்ந்து காட்டு.
உலகம் முடிந்தால் உன்னை
ஒழுகட்டும்.
இவ்வுலகில் முதுகில் பல குத்துக்கள்
வாங்கியவனின் முகத்தில்
மட்டுமே சிரிப்பு தெரிகிறது.
அப்பாவை பெயர் சொல்லிக்
கூப்பிடும் மகள்கள்
ஒருவித அழகு.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



