இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 27 - 02 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
2 months ago

ஏமாற்றிவிட்டோம் சந்தோஷமாக வாழலாமென்று மட்டும்
நினைக்காதீர்கள்
உங்களுக்கும் அந்த நிலைமை வரும்
வாழ்க்கை ஒரு வட்டம்.
பெண்ணிற்கு வழித்துணையாக வருபவன்
காதலனாகவோ கணவனாகவோ
தான் இருக்க வேண்டும் என்பதில்லை
கண்ணியம் தவறாத
நண்பனாகவும்
இருக்கலாம்.
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன்
மூலம் நாம் நல்லவர்களாகி
விட மாட்டோம்.
மற்றவர்களை
மகிழ வைத்த
தருணங்கள்
மட்டுமே நாம்
மனிதராக
வாழ்ந்த நேரங்கள்.
உண்மை பேசுகிறவர்கள்
மாத்திரம்
நல்லவர்கள் அல்ல.
சமயத்தில்
பிரிவுகளை தடுக்க
பொய் பேசுகின்றவர்கள்
மிக மிக நல்லவர்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



