பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பணியாளர் ஒருவர் மரணம்

#Death #Accident #Women #fire #England
Prasu
4 months ago
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பணியாளர் ஒருவர் மரணம்

பிரித்தானியா நோர்விச்சில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோர்போக் கான்ஸ்டபுலரி உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியாளர்கள் பெண் ஒருவரின் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர். 

அத்துடன் இது தொடர்பில் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக நோர்போக் கான்ஸ்டபுலரியும் உறுதிப்படுத்தினார். 

நோர்போக் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்தது. 

 தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போதைக்கு சம்பவ இடத்தில் சுற்றிவளைப்பு தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!