நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை மீளவும் எண்ணுமாறு கோரிக்கை!
#SriLanka
#Parliament
Dhushanthini K
6 months ago

அண்மையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திகாமல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்குகளை மீளவும் எண்ண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் இது குறித்த முறைப்பாட்டை அவர் மேற்கொண்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



