5500 கிலோ ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மியன்மார் கப்பலை கைப்பற்றிய இந்திய படையினர்!
#India
#SriLanka
#Myanmar
Thamilini
1 year ago
5,500 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மியான்மர் கப்பலை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது.
குறித்த கப்பலை அந்தமான் கடலில் வைத்து கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவே இந்திய கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என கூறப்படுகிறது.