கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி
#India
#Death
#Women
#Toilet
Prasu
1 year ago
கேரளாவில் உள்ள தளிபரம் விடுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளம் தோப்பும்பாடியை சேர்ந்த 22 வயது ஆன் மரியா என்ற மாணவி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஆன் மரியா, தளிபரம் லூர்து செவிலியர் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார்.
சம்பவம் குறித்து தளிபரம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என அறிவதற்காக உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.