கனேடிய வாழ் மக்களுக்கு வரி சலுகை அறிவித்த அரசாங்கம்
#Canada
#Festival
#government
#Tax
Prasu
10 months ago

கனடாவில் தற்பொழுது அறவிடப்படும் பொருட்கள் சேவைகள் வரி குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் கனடிய நுகர்வோருக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.
சுமார் இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு வரி சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வகைப் பொருட்களுக்கு இந்த வரி விலக்கு அறிவிக்கப்பட உள்ளது.
மதுபானம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.



