அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P ஏக்கநாயக்க காலமானார்

#SriLanka #Death #Parliament #Minister #Member
Prasu
1 year ago
அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P ஏக்கநாயக்க காலமானார்

அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார். 

ஏக்கநாயக்க அவரது வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 முதற்கட்ட விசாரணையில், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!