நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பேருந்து கட்டண திருத்தம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
5 months ago

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் திருத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்ச பஸ் கட்டணம் ஒரு ரூபாய் குறைக்கப்படும், மேலும் புதிய குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாயாக இருக்கும்.



