உலக சாதனை படைத்த நியூசிலாந்து பழங்குடியினர் நடனம்

#Newzealand #WorldRecord #dance
Prasu
4 months ago
உலக சாதனை படைத்த நியூசிலாந்து பழங்குடியினர் நடனம்

உலகம் முழுவதும் பிரபலமான நியூசிலாந்தின் மவோரி பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய ஹக்கா நடன பாணியின் உலக சாதனை சமீபத்தில் அந்நாட்டின் ஆக்லாந்து மாநிலத்தில் முறியடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் ரக்பி மைதானத்தில் 6,531 பேர் இணைந்து நடனமாடியதாகவும், 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்சில் 4,028 பேர் படைத்த உலக சாதனையை முறியடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!