வாக்குப்பெட்டிகள் மாற்றப்படுமா ? - தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!

#SriLanka #Vote
Mayoorikka
3 weeks ago
வாக்குப்பெட்டிகள் மாற்றப்படுமா ? -   தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுகள் இடப்பட்டுள்ள அதே வாக்குப் பெட்டி எந்த மாற்றமுமின்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு கொண்டுவந்து ஒப்படைக்கப்படுகின்றதா என்பது குறித்த சந்தேகங்கள் அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் நிலவுவதாகவும்

 அவ்வாறான எதுவும் இடம்பெற முடியாது என்றபோதும் அச்சந்தேகங்களை களைவதற்கான ஒரு நடவடிக்கையாக கடந்த தேர்தலில் இடம்பெற்றது போன்று வாக்குப்பெட்டியை வெளியே தெரியும்படியாக பையொன்றில் இட்டு பூட்டுப் போட்டுக் கொண்டு வருவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், வாக்குப்பெட்டிகளை மாற்றுவது பற்றிய தப்பெண்ணங்களை களைவதற்கான விளக்கம் ஒன்றை அளித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள முழு அறிக்கை பின்வருமாறு;

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!