தற்கொலைக்கு முயன்ற பெண் : காப்பாற்றிய உலக புகழ் பெற்ற பாடகர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய உலகப்புகழ் பெற்ற ராக் பாடகர் ஜான் பான் ஜோவி அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளார்.
ஜான் பான் ஜோவி தனது "பீப்பிள்ஸ் ஹவுஸ்" பாடலுக்கான இசை வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்த போது, இந்த பெண் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜான் ஜோவி மற்றொரு பார்வையாளரின் உதவியுடன் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்.