விஜயுடன் கூட்டணியா? சீமான் சொல்லவது என்ன?
#India
#Seeman
Mayoorikka
1 year ago

2026 இல் தனித்து போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த சீமான், 2026 இல் தனித்து போட்டியிடுகிறேன்.
இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன் என்றார்.



