ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி பெண்கள் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பெண்கள் பொது இடங்களில் பாடவும், படிக்கவும், சத்தமாக வாசிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் பொது இடங்களிலும், எதிர்காலத்தில் முஸ்லிம் அல்லாத சமூகத்தினரும் உடலையும் முகத்தையும் முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.
திருமணம் மற்றும் இரத்த உறவுகள் இல்லாத ஆண்களை பெண்கள் பார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.



