மாஸ்கோ மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய உக்ரைன்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் கடுமையான ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 11 ஆளில்லா விமானங்கள் ரஷ்ய தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2022 பிப்ரவரியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கிய பின்னர் ரஷ்ய தலைநகர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான ட்ரோன் தாக்குதல் இது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்ய தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.



