செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கத்தை கண்டுப்பிடித்த ஆய்வாளர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் இருப்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2018 இல் செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் "இன்சைட் லேண்டர்" அனுப்பிய தரவுகளின் பகுப்பாய்வு மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிரகத்தின் துருவங்களில் நீர் பனி மற்றும் வளிமண்டலத்தில் நீராவி இருந்ததற்கான சான்றுகள் இருந்தன, இது கிரகத்தில் திரவ நீரின் முதல் கண்டறிதல் ஆகும்.