பாலஸ்தீனத்தின் அல்-தபின் பள்ளி மீதான தாக்குதல் : உலகின் அலட்சியம் என்கிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் பற்றிய ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான பிரான்செஸ்கா அல்பானீஸ், இன்று (10.08) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், அல்-தபின் பள்ளி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது உலகின் "அலட்சியம்" என அவர் விவரித்துள்ளார்.
"இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்கிறது என்றும் சர்வதேச சட்டத்தின் மிக அடிப்படையான அர்த்தத்திற்கு மதிப்பளித்து, அவர்களைப் பாதுகாக்க எங்களின் கூட்டு இயலாமைக்காக பாலஸ்தீனியர்கள் எங்களை மன்னிக்கட்டும்."எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.