நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!
#world_news
#Nepal
Mayoorikka
2 years ago
நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது.
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விமானம் புறப்படும்போது ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய நிலையிலேயே விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே