ஜெர்மனி ஸ்ரீ பாலமுருகன் கோவில் ஆனி உத்திர விரத பூஜை
#Murugan
#Germany
#Vedukunarimalai Adilingeswarar Temple
Prasu
1 year ago

ஜெர்மனி ஸ்டட்கர்டில் அமைந்துள்ள சிறீ பாலமுருகன் கோவிலில் ஆனி உத்தர விரத பூஜை நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வானது இன்று 12.07.2024 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
மேலும் இந்நிகழ்விற்காக அடியார்கள் ஆலய வருகை தந்து தரிசித்து முருகப்பெருமானின் திருவருள் பெறுமாறு ஆலய பரிபாலனசபை சார்பில் வேண்டுகின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு



