2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!

#India #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!

2024-25ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வரும் 23 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார். 

வரும் ஜூலை 22ம் திகதி முதல் ஆகஸ்ட் 12ம் திகதி வரை பாராளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் திகதி மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக  பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!