இந்தியாவிற்கு வருகை தந்தார் ஷேக் ஹசீனா!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவர்களை இந்திய அரசாங்கம் அன்புடன் வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.