மோடியின் பதவியேற்பு குறித்து வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (08.05) பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. 543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது.
மோடியின் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.